➡40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்
��அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
��காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
��சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
��பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
��கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
��மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
��குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
��அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
��புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
��பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
��பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
��பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
��சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
��வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
��முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
��வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
��முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
��புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
��புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்
��நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்
��தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
��முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
��முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
��பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
��புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
��மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
��மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
��முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
��சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
��வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
��தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
��தவசிக்கீரை- இருமலை போக்கும்.
��சாணக்கீரை- காயம் ஆற்றும்.
��வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
��விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
��கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
��துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
��துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
��காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
��மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
��நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
By
Vadivelan
No comments:
Post a Comment