வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Saturday, January 17, 2015

பாடசாலை




Sent from Samsung Mobile



பாடசாலை


Date:17/01/2015 9:34 AM (GMT+05:30)
To: bliccenter@gmail.com
Subject: பாடசாலை


RH List & Public Holidays 2015

Posted: 16 Jan 2015 06:18 PM PST

RH List & Public Holidays List 2015 - Click Here  Always Availabe "Downloads" Tab.

இந்த செய்தியை முழுமையாக படிக்க, மேற்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்.

ரூபாய் நோட்டுக்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இந்திய ரிசர்வ் வங்கி

Posted: 16 Jan 2015 06:19 PM PST



இந்த செய்தியை முழுமையாக படிக்க, மேற்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்.

நிர்வாக பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

Posted: 16 Jan 2015 06:18 PM PST

            20/01/2015 , 21/01/2015 ஆகிய தேதிகளில் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் நடைப்பெற இருந்த நிர்வாக பயிற்சிகளின் தேதிகள்...

இந்த செய்தியை முழுமையாக படிக்க, மேற்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்.

10ம் வகுப்பு தேர்வு கட்டணம் செலுத்த 19ம்தேதி கடைசிநாள்

Posted: 16 Jan 2015 06:16 PM PST

           பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் வரும் 19ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் ...

இந்த செய்தியை முழுமையாக படிக்க, மேற்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்.

பொங்கல் விடுமுறையில் வகுப்பு: பெற்றோர் அதிர்ச்சி

Posted: 16 Jan 2015 06:15 PM PST

              சேலத்தில், ஒரு சில தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், பொங்கல் விடுமுறையிலும் செயல்பட்டது பெற்றோரிடையே அதிர்ச்சியை...

இந்த செய்தியை முழுமையாக படிக்க, மேற்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்.

மாணவர் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை: யு.ஜி.சி., உத்தரவு

Posted: 16 Jan 2015 06:14 PM PST

         கல்வி உதவித்தொகையை நேரடியாக மாணவர் கணக்கில் சேர்க்க வசதியாக, பொது நிதி மேலாண்மை திட்டத்தில், விரைவில், பல்கலைகள், கல்லூரிகள் சேர வேண்டும் என, பல்கலை...

இந்த செய்தியை முழுமையாக படிக்க, மேற்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்.

இந்திய விளையாட்டு ஆணையம் அளிக்கும் சிறப்பு பயிற்சியில் சேர விருப்பமா?

Posted: 16 Jan 2015 04:50 AM PST

              இந்திய விளையாட்டு ஆணையம் அளிக்கும் சிறப்பு பயிற்சி பெறுவதற்கு, தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு...

இந்த செய்தியை முழுமையாக படிக்க, மேற்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்.

அளவை முறைகள்...!


பழந்தமிழரின் அளவை முறைகள்...!

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

எண் வாய்பாடு

10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்
10பூரியம் - 1 முக்கோடி
10 முக்கோடி - 1 மகாயுகம்

மேல்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள்

மேலரை(அரை)
மேற்கால்(கால்)
மேலரைக்கால்(அரைக்கால்)
மேல்வீசம்(வீசம்)
3/4 - முக்கால்
1/2 - அரைக் கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒரு மா
3/64 - முக்கால் வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
மேல்வாய்ச் சிற்றிலகத்தில் அடிமட்ட எண், மேல்முந்திரி /முந்திரி = 1/320 ஆகும்.

கீழ்வாயிலக்கம் ( கீழ்வாய் இலக்கத்தின் எண்மதிப்பு - கீழ்வாய் இலக்கத்தின் பெயர்)
1/640 - கீழரை
1/280 - கீழ்க்கால்
1/2560 - கீழரைக்கால்
1/5120 - கீழ் வீசம்
1/102400 - கீழ் முந்திரி
1/1075200 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த் துகள்

இம்மி என்பது மிகச் சிறிதான மத்தங்காய்ப் புல்லரிசி. அது எள் தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையை உணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று, இம்மி யென்னும் பெயர் தோன்றியிருக்கலாம்.

எண் கூற்று வாய்ப்பாடு
1 இம்மி - 11 மும்மி
11 மும்மி - 7 அணு
1 அணு - 9 குணம்
1 குணம் - 5 பந்தம்
1 பந்தம் - 6 பாகம்
1 பாகம் - 7 விந்தம்
7 விந்தம் - 17 நாகவிந்தம்
1 நாகவிந்தம் - 60 வெள்ளம்
1 குரல்வளைப்படி - 60 வெள்ளம்
1 வெள்ளம் - 100 நுண்மணல்

நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும்.
1. மணித்தராசு - இது இரத்தினம் முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறிய தராசு
2. பொன் தராசு - தங்கம் போன்றவைகளை நிறுக்கும் சிறு தராசு
3. உலோகத் தராசு - செம்பு, பித்தளை முதலியவற்றை நிறுக்கும் பெருந் தராசு
4. பண்டத் தராசு - பலசரக்குகளை நிறுக்கும் தராசு
5. கட்டைத் தராசு - விறகு அல்லது மூட்டைகளை நிறுக்கும் தராசு. இது இரு புறமும் சதுர மரப்பலகைகளைத் தட்டுக்களாகக் கொண்டிருக்கும்.
6. தூக்கு - காய்கறிகளை நிறுக்கும் தராசு. இது மரக்கம்பாலான துலாக் கோலின் ஒரு பக்கத்தில் மட்டும் தொங்கும் கூடைத் தட்டால் ஆனது.

அளவைகள்
உளுந்து (grain) - 65 மி. கி.
குன்றிமணி - 130 மி. கி.
மஞ்சாடி - 260 மி.கி.
மாசம் - 780 மி.கி.
பனவெடை - 488 மி.கி
வராகனெடை - 4.2 கி.
கழஞ்சு - 5.1 கி.
பலம் - 41 கி. (35 கி.)
கஃசு அல்லது கைசா - 10.2 கி.
தோலா - 12 கி.
ரூபாவெடை - 12 கி.
சேர் - 280 கி.
வீசை - 1.4 கி.கி.
தூக்கு - 1.7 கி.கி.
துலாம் - 3.5 கி.கி.

பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு
பொன் அதிகமாக இருப்பினும், இந்த அளவையே பின்பற்றப்பட்டது.
32 குன்றிமணி = 1 வராகன் = 1.067 கிராம்
10 வராகனெடை = 1 பலம் = 10.67 கிராம்
8 பலம் = 1 சேர் = 85.33 கிராம்
5 சேர் = 1 வீசை = 426.67 கிராம்
1000 பலம் = 1 கா = 10.67 கிலோகிராம்
6 வீசை = 1 துலாம் = 2.560 கிலோகிராம்
8 வீசை = 1 மணங்கு 3.413 கிலோகிராம்
20 மணங்கு = 1 கண்டி (பாரம்) = 68.2667 கிலோகிராம்

நிலவளவை
இது குழிக்கணக்கு எனப்படும். அவை வருமாறு;-
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்
20 மா = 1 வேலி
1 மரக்கால் வேலைபாடு (நெல் நடவுக்கு தேவையான விதைகள்) - 8 சென்ட்
12.5 மரக்கால் வேலைபாடு - 100 சென்ட் - 1 ஏக்கர்
40 மரக்கால் = 1 புட்டி
1 குழி - 100 சதுர அடி
1 மா - 100 குழி (10000 சதுர அடி)
1 காணி - 4 மா (40000 சதுர அடி = 92 சென்ட் = 0.92 ஏக்கர்) - 400 குழி
1 வேலி - 7 காணி (6.43 ஏக்கர் = 2.6 ஹெக்டர்)
1 பர்லாங்கு - 220 கெசம் (660 அடி)
1 நிலம் (ground) - 2400 சதுர அடி - 5.5 சென்ட் - 223 சதுர மீட்டர்

நாணயம்
1 பல் - 0.9 உளுந்து (கிரைன்)
8 பல் - 1 செங்காணி (செப்பு) - 7.2 உளுந்து (கிரைன்)
0.25 செங்காணி - 1 கால் காணி - 1.8 உளுந்து (கிரைன்)
64 பல் - 1 காணப்பொன் (காசுப்பணம் (பொன்)) - 57.6 உளுந்து (கிரைன்)
1 இரோமானிய தினாரியம் 2 காணப்பொன்னுக்கும், 1 செங்காணிக்கு கொடுத்து வர்த்தகம் செய்யப்பட்டது - 124 உளுந்து (கிரைன்)
12 பை - 1 அணா
16 அணா - 1 ரூபாய்

பிற்கால நாணய அளவை
1 அணா - 3 துட்டு
1/4 அணா - 3/4 துட்டு
4 அணா - 25 பைசா
8 அணா - 50 பைசா பணம் - வெள்ளிக்காசு துட்டு - செப்புக்காசு

Sent from Samsung Mobile