தமிழக ஆசிரியர் மன்றம் (TAM) |
- நவம்பர்-16 ஞாயிற்றுக்கிழமை நெஞ்சு பொறுககுதில்லையே நிகழ்ச்சி
- GPF / TPF RATE OF INTEREST FROM 1994-95 TO 2013-14
- பள்ளிக்கல்வி - ஓய்வூதியம் பெற தகுதி இல்லாத ஆசிரியர்களுக்கு (பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள்) கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு
- ஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய ஆசியர் பணியிடங்கள் இரண்டாவது பட்டியல் வருவது உறுதி முதலமைச்சர் தனிப்பிரில் அளிக்கப்பட்ட பதில் மகிழ்ச்சியான தகவல்
- பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் அதிருப்தி!
நவம்பர்-16 ஞாயிற்றுக்கிழமை நெஞ்சு பொறுககுதில்லையே நிகழ்ச்சி Posted: 30 Oct 2014 10:14 AM PDT கலைஞர் டிவியில் மதியம்1.30முதல் 2.30வரை ஒளிபரப்படுகிறது..அதில்பாவலர் க.மீனாட்சிசுந்தரம் சிறப்புவிருந்தினராகவும்..மற்றுமும மன்ற பொறுப்பாளர்கள நிகழ்ச்சியில்TET தேர்வு ரத்து செய்யவேண்டும் என்றுவிவாத்தில் கலந்துக்கொண்டவர்கள் . மன்ற மாநிலத்தலைவர் இரா.தியோடர்.துணைத்தலைவர்கள் ம.வரதராசன்,மு.கல்யாணி ,துணைச்செயலர்கள்மன்றம் நா.சண்முகநாதன் ,ப.வையாபுரி்கொள்கைவிளக்கச்செயலாளர்மு.மோகன்,மகளிர்அணி அமைப்பாளர்ரெ.மதனா.மாவட்டச்செயலாகள்திருவாரூர் பெ.இரா.இரவி, கிருஷ்னகிரி மா.கிருஷ்ணமூர்த்தி,விழுப்புரம்சீனி.சின்னசாமி,சேலம் சி.திருமுருகவேல்.அரியலூர் க.வேல்மணி,கரூர்சு.வேலுமணி. ,சிவகங்கை மாவடட மகளிரணி அமைப்பாளர் புலவர்இரா.வனிதா ஆகியோர் விவாதத்தில்பங்கேற்கின்றனர்...காணத்தவறாதீர் தகவல்-திரு.வசந்த் -ஆசிரியர் -வத்தலகுண்டு -திண்டுக்கல் -7667986739 >>>நன்றி<<< |
GPF / TPF RATE OF INTEREST FROM 1994-95 TO 2013-14 Posted: 30 Oct 2014 10:10 AM PDT |
Posted: 30 Oct 2014 10:01 AM PDT |
Posted: 30 Oct 2014 09:38 AM PDT தேனியைசேர்ந்த கே.முத்துராஜ் என்பவர்முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அளித்த மனுவின் மூலம்முதலைமைச்சர் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி 2011 முதல் 2013 வரை உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்பப்பட்டது போக மீதம் உள்ளபணியிடங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றதேர்வர்களை கொண்டு நிரப்பப்படும்என முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து முறையான அறிவிப்பு விரைவில்வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. |
பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் அதிருப்தி! Posted: 30 Oct 2014 09:33 AM PDT காஞ்சிபுரத்திலுள்ளபள்ளி மாணவர்களின் கணித, வாசிப்புத் திறனைசோதித்த அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்(எஸ்.எஸ்.ஏ.) இயக்குநர்பூஜாகுல்கர்னி அதிருப்தி அடைந்தார். அனைவருக்கும்கல்வி இயக்ககத்தின் மாநிலத் திட்ட இயக்குநர்பூஜா குல்கர்னி. வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர் காஞ்சிபுரத்துக்கு புதன்கிழமைவந்தார். வாக்காளர் பட்டியல் தொடர்பான பணியை முடித்து விட்டு, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகாஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒலிமுகமதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் செயல்படுத்தப்படும்அனைவருக்கும் கல்வி இயக்ககத் திட்டம்குறித்து ஆய்வு நடத்தினார்.பள்ளிகளில்மாணவர்களின் எளிய கணித முறை, வாசிப்புத் திறனை அவர் சோதித்துப்பார்த்தார். அதில் ஓரிரு மாணவர்களைத்தவிர பெரும்பாலான மாணவர்கள் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாகஇருந்தது. மேலும் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் போன்ற அடிப்படைக் கணிதஅறிவியலிலும் மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில்இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்துஅந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், வகுப்பு ஆசிரியர்களிடம் பாடம் கற்பிக்கும் முறைகுறித்து பூஜா குல்கர்னி கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் அவர்கூறியது: உத்தரமேரூர் ஒன்றியம் விசூர் உள்ளிட்ட பகுதிகளில்கழிப்பிடம் கட்டாமல் கணக்கு காட்டப்பட்டது தொடர்பாகவிசாரணை நடத்தப்படும். மேலும் இதே போன்றபிரச்னை மாவட்டத்தில் வேறு எங்கெங்கு உள்ளதுஎன்பது குறித்தும் கண்காணிக்கப்படும். காஞ்சிபுரம்ஒன்றியம் சிறுனைப் பெருக்கல் கிராமத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம்கட்டப்பட்ட பள்ளி கூடுதல் வகுப்பறைகுறுகிய காலத்தில் இடிந்தது குறித்தும் விசாரிக்கப்படும். பள்ளி மாணவர்களின் கற்றல், வாசித்தல், எளிய கணிதத் திறனைவளர்க்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றார் அவர். |
You are subscribed to email updates from WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ) To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
No comments:
Post a Comment