தமாசு.. தமாசு.. கூகிள் விந்தைகள் பதிவு -1
போர் அடிக்குதா..? இல்ல வேலை
பார்த்து பார்த்து ஓய்ந்துவிட்டீர்களா..? இல்ல தூங்கி வழிகிறீர்களா? ஒரு
மாறுதலுக்கு, ஏதாவது சின்னதா, வித்தியாசமா, விளையாட்டு மாதிரி, செஞ்சா
நல்லாயிருக்கும்னு தோணுதா?. எப்படின்னு கேக்குறிங்களா. அதுக்கு தான் நம்ம
கூகிள் அண்ணே இருக்காருல..! ஆம் கூகுளின் அத்தகைய வினோத விளையாட்டுகளை
பற்றியே இந்த பதிவு. இதனை பற்றி முன்பே தெரிந்தவர்கள், நினைவு கூர்ந்து
கொள்ளுங்கள். தெரியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்.
செய்முறை 1:
கோவமா இருக்கா? எதையாவது தூக்கி எறியணும் போல இருக்கா?
அப்ப கீழ சொல்ற மாதிரி செய்ங்க..
கூகுளின் Serach Bar - ல் "Google Gravity" என டைப் செய்து "I'm Feeling Lucky" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
படத்தில் கட்டப்பட்டுள்ளது போல, உங்கள் கூகிள் பக்கம் செங்கல் செங்கலாக உடைந்து விழுகிறதா.
இப்பொது ஒவ்வொரு மெனுவையும் ஆசை தீர தூக்கி எரிந்து விளையாடுங்கள். நேரடியாக காண்க...
செய்முறை 2:
உங்கள் கூகுள் பக்கத்தை சுற்ற வைக்க வேண்டுமா? ஆம் எனில் பின்வருவது போல் செய்க. கூகுளின் Serach Bar - ல் "do a barrel roll" என டைப் செய்து "enter" அல்லது செர்ச் பட்டனை கிளிக் செய்யவும்.
செய்முறை 3:
கூகுள் அட்ரஸ் பார் (address bar) - ல் "http://elgoog.im" என்று எழுதிப் பாருங்க. திடீர் என்று கூகுள் திரை உல்டாவாகத் தெரியும். அதே போல் உங்கள் Bing திரையை உல்டாவாக்க "http://gnib.org" இவ்வாறு எழுதுங்கள்.
செய்முறை 4:
கிடார் வாசிக்கலாம் போல தோணுதா? அப்ப "http://elgoog.im/guitar/" என்று கூகுள் அட்ரஸ் பார் (address bar) - ல் எழுதிப் பாருங்க. கிடார்ல உங்க சொந்த ட்யூன் போடுங்க.
செய்முறை 5:
கிடார் வேண்டாமா! அப்போ 7 கட்டயல ஆர்மோனியம் வாசிக்கிறிங்களா.
செய்முறை 6:
சரி கூகுள் பக்கத்தை தண்ணீரில் மிதக்க விடுவோமா? அப்ப "http://elgoog.im/underwater/" என கூகுள் அட்ரஸ் பார் (address bar) - ல் எழுதிப் பாருங்க..! தரை மேல் பிறக்க வைத்தான், தண்ணீரில் மிதக்க வைத்தான் என கூகுள் திரை மிதக்கும்.
செய்முறை 7:
சரி கூகுள் தேடு திரையை MS-DOS திரையை போல பயன்பார்க்கலாமா? அதற்கு "http://elgoog.im/terminal/" என அட்ரஸ் பார் (address bar) - ல் எழுதிப் பாருங்க..!
செய்முறை 8:
"pac-man" மற்றும் "snakes" விளையாட்டுகளை விளையாட,
அட்ரஸ் பார் (address bar) - ல்,
செய்முறை 9:
தற்போது எந்த இடத்திலிருந்து இணையத்தை பயன்படுத்திறிங்கனு, தெரிஞ்சுக்கனுமா? அட்ரஸ் பார் (address bar) - ல், பின்வரும் முகவரியை முயற்சி செய்யுங்கள். "http://iploc.org/"
செய்முறை 10:
சரி, ஒரு Shooting Game விளையாடுவோமா? கூகுள் சர்ச் பாக்ஸ் (search box) - ல் "zerg rush" என எழுதி கிளிக் செய்தால், உங்கள் கூகுள்
பக்கத்தை சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தாலான "O" எழுத்துக்கள் அழிக்க
துவங்கும், அதிலிருந்து உங்கள் பக்கத்தை காப்பாற்ற வேண்டும்.அவற்றை கிளிக் செய்தால் எழுத்து அழியும்.
செய்முறை 11:
இஷ்க்..இஸ்க்.. சத்தம் கேக்க வேண்டுமா? முதலில் http://translate.google.com
தளத்திற்கு சென்று, பின்வரும் code-ஐ பேஸ்ட் செய்து, ஸ்பீக்கர் ஐகானை கிளிக் செய்யவும்.
1. pv
pv pv zkzkzkzkzkzkzpvpvpv kkkkkkkk bsch pv pv pv pv pv pv kz kz kz kkkk
bsch pv zkzkzk bsch pvpvpvzkzkzkzk tktktktktktktktk tkpvzkbsch bsch
bsch bsch bsch pvzktk kttp kttppvpvpvtktktktktktktktktktktkt bsch
2. bssch
bssch bbssssssch ssssss ssch bssch ssch bssssssch ssch! bssch bssch
bbssssssch ssssss ssch bssch ssch bssssssch ssch ssch ssch ssch
sschsschsschsschsschsschsschssch. bssch bssch bssch
bbsssssssssssssssssssssssssssssssssch.
3. bf
ts bsch ts ts bf bsch ts bf ts bsch tkts bf bsch ts bf ts bsch ts ts bf
bsch ts bf ts bsch tkts bf bsch ts bf ts bsch ts ts bf bsch ts bf ts
bsch tkts bf bsch ts bf ts bsch ts ts bf bsch ts bf ts bsch tkts bf bsch
ts bf ts bsch ts ts bf bsch ts bf ts bsch tkts bf bsch ts bf ts bsch ts
ts bf bsch ts bf ts bsch tkts bf bsch ts
4. pv
zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk
bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv
zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk
bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk
bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk
pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv
kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk
pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk