Monday, June 26, 2017
Wednesday, June 14, 2017
முருங்கை சூப்
தேவையான பொருட்கள்:
இளம் தளிராக உள்ள முருங்கைக் கீரை - 1 கப்
சின்ன வெங்காயம்
- 4
மிளகு - 10
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* முருங்கைக் கீரையை 5 கப் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
* முருங்கைக் கீரை நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகு,
சீரகம், பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* சூப் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி பரிமாறவும். இந்த சூப் மிகவும் ஆரோக்கியமானது.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து-
பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி
அடையும் .
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி பொடியாக்க காலையில் கஷாயம்-செய்து அதனுடன் பனைவெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும் , நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும் , கண்
பார்வை குறைபாடு நீங்கும்.
முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
முருங்கைக் கீரையை வாங்கி நன்றாக ஆய்ந்தெடுத்து பருப்பு சேர்த்தோ, சேர்க்கா மலோ சமைத்துச் சாப்பிட, தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இவ்விதம் மூன்று நாளைக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லபலன் கிடைக்கும்...
முருங்கைக் கீரையைச் சுத்தமாக ஆய்ந்து, அதை அம்மியில் வைத்துத் தட்டி எடுத்து கையில் வைத்துச் சாறு பிழிய வேண்டும். அந்த சாற்றில் ஒரு அவுன்ஸ் (ஷீக்ஷீ) அரை அவுன்ஸ் எடுத்து அத்துடன் சிறிதளவு உப்புச் சேர்த்துக் கலக்கிக் குடிக்க வேண்டும். சிறிது நேரத்தில் பித்த நீர் வாந்தியாக வெளியேறிவிடும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு ஒரு தரம் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறைதான் செய்ய வேண்டும்...
முருங்கைச் சாறு எடுத்து அத்துடன் சிறிதளவு உப்புச் சேர்த்து கரைத்து குழந்தையானால், அரைச் சங்களவும், பெரியவர்களானால் இரண்டு சங்களவும் கொடுத்தால் சிறிது நேரத்தில் வயிற்று உப்புசம் நீங்கும்... முருங்கைக் கீரைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இடுப்பு வலி, வாதமூட்டுவலி முதலியவற்றிற்கு ஒத்தடம் கொடுக்கலாம்... முருங்கைக் கீரையையும், மிளகையும் சேர்த்து அரைத்து சாறு எடுத்து தலைவலிக்குத் தடவ குணம் காணலாம்... வீக்கங்களின் மீது பூச, வீக்கம் குறைவதைக் கண்கூடாகக் காணலாம்...
அடிவயிற்றுவலி, பெண்களுக்கு ஏற்படும் சூதக வயிற்றுவலி போன்றவற்றிற்கு முருங்கைக் கீரைச் சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேலை உண்டு வந்தால் மிகப் பலன் கிடைக்கும்...
முருங்கைக் கீரையினால் தயார் செய்யப்படும் சூரணம், உஷ்ண பேதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும்... முருங்கைக் கீரையை உருவிய பின் நிற்கும் ஈர்க்குடன் கறிவேப்பிலை ஈர்க்கையும் சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம்... இக்கசாயம் வயிற்றில் உள்ள பூச்சிகளைப் போக்கும் தன்மையுடையது... உடலில் உண்டான நீர்க் கோவையை நீக்கி விடும்...
முருங்கைக் கீரையோடு இரு துண்டுப் பூண்டு, ஒரு துண்டு மஞ்சள், உப்பு, மிளகு அரைத்துச் செய்யப்பட்ட மருந்து நாய்க்கடி நஞ்சை நீக்கும் மருந்தாகப் பயன்படுகிறது...
சர்க்கரை வியாதியை நீக்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உண்டு. முருங்கைக் கீரையுடன் போதிய அளவு எள் சேர்த்துச் சமைத்து உண்டு வர, கடுமையான சர்க்கரை நோய் விலகி, உடல் நலம் பெறும்...
இரத்த விருத்திக்கு மிகவும் பயன்படக் கூடியதுதான் முருங்கைக் கீரை... அதனால் அன்றாட உணவில் தவறாது முருங்கைக் கீரையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதுவரை முருங்கைக் கீரையின் மருத்து வத்தை நீங்கள் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம்; இனிமேலாவது அதை நம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், அதனால் எண்ணற்ற பலன்களை அடை யலாம்... மேன்மையான. ஆரோக்கியத்துடன் வாழலாம்... நோய்க்கு ஆட்படாத மனிதனின் முதுமை நிச்சயமாக தள்ளிப் போகும்... என்றும் இளமையாய் வாழலாம்... என்ன சொல்வது சரிதானே...!
முடி வளர சித்தமருத்துவம்
முடி வளர சித்தமருத்துவம்
இளநரை மறைய
சிலருக்கு
மாணவப் பருவத்திலேயே இளநரை தோன்றும். அதை தடுக்க சில குறிப்புகள்:கரிசலாங்கண்ணி
இலை, கறிவேப்பிலை
இரண்டையும் சேகரிக்கவும். இரண்டையும் தனித் தனியாக காயவைத்து பொடி செய்யவும். இவை
இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன்
எடுத்து, அதனுடன்
சிறிது எலுமிச்சை பழம் சாறு 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.
இதை
தலையில் தேய்த்து 10 நிமிடம்
மிதமான வெயிலில் நிற்கவும்.
பின்னர் குளிக்கவும்.வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்தால், இளநரை மறைந்து தலைமுடி
கருகருவென ஜொலிக்கும்.
முடி உதிர்வதை தடுக்க
வேப்பிலை
ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை
கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை
கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து
கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து
தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி
உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி
வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி
தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக
:
நெல்லிக்காய் அடிக்கடி
உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
முடி
கருப்பாக
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து
தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி
கருப்பாகும்
.
காய்ந்த நெல்லிக்காயை
பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி
கருமையாகும்.
தலை முடி கருமை மினுமினுப்பு
பெற:
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி
ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம்
கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
செம்பட்டை முடி நிறம் மாற:
மரிக்கொழுந்து இலையையும்
நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம்
மாறும்.
நரை போக்க:
தாமரை பூ கஷாயம் வைத்து
காலை, மாலை
தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள்
தொடர்ந்து சாப்பிடவும்.
முடி வளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து
தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து
தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
ஒரு மாதத்தில் சக்கரை நோயை விரட்ட
ஒரு மாதத்தில் சக்கரை நோயை விரட்ட
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:
வரக்கொத்தமல்லி --1/2 கிலோ
வெந்தயம் ---1/4 கிலோ
தனித்தனியாக மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:
வரக்கொத்தமல்லி --1/2 கிலோ
வெந்தயம் ---1/4 கிலோ
தனித்தனியாக மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
கூகிள் விந்தைகள்
தமாசு.. தமாசு.. கூகிள் விந்தைகள் பதிவு -1
போர் அடிக்குதா..? இல்ல வேலை
பார்த்து பார்த்து ஓய்ந்துவிட்டீர்களா..? இல்ல தூங்கி வழிகிறீர்களா? ஒரு
மாறுதலுக்கு, ஏதாவது சின்னதா, வித்தியாசமா, விளையாட்டு மாதிரி, செஞ்சா
நல்லாயிருக்கும்னு தோணுதா?. எப்படின்னு கேக்குறிங்களா. அதுக்கு தான் நம்ம
கூகிள் அண்ணே இருக்காருல..! ஆம் கூகுளின் அத்தகைய வினோத விளையாட்டுகளை
பற்றியே இந்த பதிவு. இதனை பற்றி முன்பே தெரிந்தவர்கள், நினைவு கூர்ந்து
கொள்ளுங்கள். தெரியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்.
செய்முறை 1:
கோவமா இருக்கா? எதையாவது தூக்கி எறியணும் போல இருக்கா?
அப்ப கீழ சொல்ற மாதிரி செய்ங்க..
கூகுளின் Serach Bar - ல் "Google Gravity" என டைப் செய்து "I'm Feeling Lucky" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
படத்தில் கட்டப்பட்டுள்ளது போல, உங்கள் கூகிள் பக்கம் செங்கல் செங்கலாக உடைந்து விழுகிறதா.
இப்பொது ஒவ்வொரு மெனுவையும் ஆசை தீர தூக்கி எரிந்து விளையாடுங்கள். நேரடியாக காண்க...
செய்முறை 2:
உங்கள் கூகுள் பக்கத்தை சுற்ற வைக்க வேண்டுமா? ஆம் எனில் பின்வருவது போல் செய்க. கூகுளின் Serach Bar - ல் "do a barrel roll" என டைப் செய்து "enter" அல்லது செர்ச் பட்டனை கிளிக் செய்யவும்.
செய்முறை 3:
கூகுள் அட்ரஸ் பார் (address bar) - ல் "http://elgoog.im" என்று எழுதிப் பாருங்க. திடீர் என்று கூகுள் திரை உல்டாவாகத் தெரியும். அதே போல் உங்கள் Bing திரையை உல்டாவாக்க "http://gnib.org" இவ்வாறு எழுதுங்கள்.
செய்முறை 4:
கிடார் வாசிக்கலாம் போல தோணுதா? அப்ப "http://elgoog.im/guitar/" என்று கூகுள் அட்ரஸ் பார் (address bar) - ல் எழுதிப் பாருங்க. கிடார்ல உங்க சொந்த ட்யூன் போடுங்க.
செய்முறை 5:
கிடார் வேண்டாமா! அப்போ 7 கட்டயல ஆர்மோனியம் வாசிக்கிறிங்களா.
செய்முறை 6:
சரி கூகுள் பக்கத்தை தண்ணீரில் மிதக்க விடுவோமா? அப்ப "http://elgoog.im/underwater/" என கூகுள் அட்ரஸ் பார் (address bar) - ல் எழுதிப் பாருங்க..! தரை மேல் பிறக்க வைத்தான், தண்ணீரில் மிதக்க வைத்தான் என கூகுள் திரை மிதக்கும்.
செய்முறை 7:
சரி கூகுள் தேடு திரையை MS-DOS திரையை போல பயன்பார்க்கலாமா? அதற்கு "http://elgoog.im/terminal/" என அட்ரஸ் பார் (address bar) - ல் எழுதிப் பாருங்க..!
செய்முறை 8:
"pac-man" மற்றும் "snakes" விளையாட்டுகளை விளையாட,
அட்ரஸ் பார் (address bar) - ல்,
செய்முறை 9:
தற்போது எந்த இடத்திலிருந்து இணையத்தை பயன்படுத்திறிங்கனு, தெரிஞ்சுக்கனுமா? அட்ரஸ் பார் (address bar) - ல், பின்வரும் முகவரியை முயற்சி செய்யுங்கள். "http://iploc.org/"
செய்முறை 10:
சரி, ஒரு Shooting Game விளையாடுவோமா? கூகுள் சர்ச் பாக்ஸ் (search box) - ல் "zerg rush" என எழுதி கிளிக் செய்தால், உங்கள் கூகுள்
பக்கத்தை சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தாலான "O" எழுத்துக்கள் அழிக்க
துவங்கும், அதிலிருந்து உங்கள் பக்கத்தை காப்பாற்ற வேண்டும்.அவற்றை கிளிக் செய்தால் எழுத்து அழியும்.
செய்முறை 11:
இஷ்க்..இஸ்க்.. சத்தம் கேக்க வேண்டுமா? முதலில் http://translate.google.com
தளத்திற்கு சென்று, பின்வரும் code-ஐ பேஸ்ட் செய்து, ஸ்பீக்கர் ஐகானை கிளிக் செய்யவும்.
1. pv
pv pv zkzkzkzkzkzkzpvpvpv kkkkkkkk bsch pv pv pv pv pv pv kz kz kz kkkk
bsch pv zkzkzk bsch pvpvpvzkzkzkzk tktktktktktktktk tkpvzkbsch bsch
bsch bsch bsch pvzktk kttp kttppvpvpvtktktktktktktktktktktkt bsch
2. bssch
bssch bbssssssch ssssss ssch bssch ssch bssssssch ssch! bssch bssch
bbssssssch ssssss ssch bssch ssch bssssssch ssch ssch ssch ssch
sschsschsschsschsschsschsschssch. bssch bssch bssch
bbsssssssssssssssssssssssssssssssssch.
3. bf
ts bsch ts ts bf bsch ts bf ts bsch tkts bf bsch ts bf ts bsch ts ts bf
bsch ts bf ts bsch tkts bf bsch ts bf ts bsch ts ts bf bsch ts bf ts
bsch tkts bf bsch ts bf ts bsch ts ts bf bsch ts bf ts bsch tkts bf bsch
ts bf ts bsch ts ts bf bsch ts bf ts bsch tkts bf bsch ts bf ts bsch ts
ts bf bsch ts bf ts bsch tkts bf bsch ts
4. pv
zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk
bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv
zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk
bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk
bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk
pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv
kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk
pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk
Subscribe to:
Posts (Atom)